மீண்டும் வந்த கூகுள் ‘கிளாஸ்!’

கண்ணாடி போல அணிந்துகொள்ளும் சக்திவாய்ந்த, ‘கிளாஸ்’ கணினியை நுகர்வோருக்கான கருவியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது கூகுள். ஆனால், அது படு தோல்வியடைந்தது. ஆனால், கிளாசை இந்த முறை தொழில் துறையினருக்கான அணி கணினியாக மறு அறிமுகம் செய்திருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த முறை, எட்டு மெகா பிக்செல் கமராவுடன் வந்துள்ள, ‘கிளாஸ்’ வலுவான, ‘வை பை’ திறனையும், அதிக தகவல் அலசும் திறனையும் கொண்டுள்ளது. நேரலை காணொலியை பயன்படுத்தா விட்டால், இதன் மின்கலன், … Continue reading மீண்டும் வந்த கூகுள் ‘கிளாஸ்!’